ஆற்காடு தொகுதி – ஒன்றிய கலந்தாய்வு

174

(15-11-20) அன்று “ஆற்காடு சட்டமன்ற தொகுதி” திமிரி மேற்கு ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது.்இதில் ஒன்றிய கட்டமைப்பு மற்றும் எதிர்வரும் 2021 சட்டமன்ற தேர்தல் குறித்த திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பில் புரட்சிகரமான வாழ்த்துக்கள்.

Exit mobile version