முகப்பு கட்சி செய்திகள் மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

மடத்துக்குளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்.

50

27-09-2020 அன்று, தமிழீழ தியாக தீபம் திலீபன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மறைந்த தமிழ் முழக்கம் ஐயா சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வினை தொடர்ந்து மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி செப்டம்பர் மாத கலந்தாய்வு நடைபெற்றது.

Exit mobile version