நாகர்கோவில் தொகுதி -வேளாண் மசோதாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

129

புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து 01/10/2020 வியாழக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகளும், தொகுதி, மாநகரம், பேரூர், ஒன்றியம், ஊராட்சி உட்பட அனைத்து நிலை பொறுப்பாளர்களும், அனைத்து பாசறை பொறுப்பாளர்களும், கட்சி உறவுகளும் கலந்து கொண்டனர்.

Exit mobile version