சேந்தமங்கலம்நினைவேந்தல்கள்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் ஈகை பேரொளி திலீபன் வீரவணக்க நிகழ்வு – சேந்தமங்கலம் தொகுதி அக்டோபர் 6, 2020 65 26.09.2020 அன்று ஈகை பேரொளி திலீபன் அவர்களின் நினைவு தினத்தன்று சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டியில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு தொகுதி பொறுப்பாளர்கள் உண்ணாநிலையில் இருந்தனர்.