ஆரணி தொகுதி – பனைவிதை நடும் திருவிழா

166

ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர் கட்சி, சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மேற்கு ஆரணி ஒன்றியம், முள்ளிப்பட்டு ஊராட்சியில் உள்ள தாங்கல் ஏரியில் பனைவிதை நடும் திருவிழா நடைபெற்றது அதன் ஊடாக ஆரணி ஒன்றியம் மதுரை பெருமட்டூர் ஊராட்சி முருகானந்தல் கிராமத்தில் 100 பனைவிதைகள் நடப்பட்டது.