திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி-பனை விதைகள் நடும் நிகழ்வு

74

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக பனை விதைகள் நடும் நிகழ்வு
(11.10.2020) பூந்தண்டலம் ஊராட்சி நல்லூர் ஏரிக்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை சோமங்கலம் ஊராட்சி உறவுகள் முன்னெடுத்தனர்.

Exit mobile version