முகப்பு கட்சி செய்திகள் மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

திருப்பரங்குன்றம் தொகுதி – பசும்பொன் முத்துராமலிங்கனார் புகழ் வணக்க நிகழ்வு

79

பசும்பொன் முத்துராமலிங்கனார் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றியம் சார்பாக குருதிக்கொடை முகாம் நடைபெற்றது அதன் ஊடாக தெப்பக்குளம் பகுதியில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர்கள்சிலை க்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது

Exit mobile version