முகப்பு கட்சி செய்திகள் மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

கூத்தாநல்லூர் – கொடியேற்ற நிகழ்வு

85

மாநில இளைஞர் பாசறை சர்வத் கான் ஐயா தலைமையில் மாவட்ட செயலாளர் ஐயா இக்பால் முன்னிலையில் கூத்தாநல்லூர் நகர பொறுப்பாளர்கள் ஒருங்கிணைத்த கொடியேற்ற நிகழ்வு காலை 10 மணி அளவில் நடைபெற்றது. இதில் கூத்தாநல்லூர் நகர உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

 

Exit mobile version