ஈரோடு – பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

185

திண்டுக்கல் சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த கொலைகாரனுக்கு தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்து தண்டனை வழங்க வேண்டி, தமிழ்நாடு முடிதிருத்தம் நல சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டம் வீரப்பசத்திரம் மாரியம்மன் கோயில் அருகே 09-10-2020 காலை
10 மணியளவில் மாநில தழுவிய போராட்டம் நடைபெற்றது இதில் ஈரோடு நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்

Exit mobile version