தியாக தீலீபன் நினைவேந்தல் நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி

122

26.09.2020 சனிக்கிழமை மாலை 7 மணி   ஈரோடு கிழக்கு தொகுதி  பெரியார் நகர் குடியிருப்பு பகுதி ஈகை மறவன் தியாக தீபம் லெப்.கேனல் திலீபன் (எ) இராசையா பார்த்திபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவுநாள் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் 12 மணிநேரம் பட்டினி போராட்டம் நடைபெற்றது

Exit mobile version