முகப்பு கட்சி செய்திகள் நினைவேந்தல்கள்

இரா.பத்மநாபன் – தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – திருச்சி கிழக்கு தொகுதி

74

22.09.2020 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் திருச்சி கே கே நகர் பகுதியில் ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்கள் மற்றும் ஆன்றோர் அவைச் செயலாளர் பெருந்தமிழர் இரா.பத்மநாபன் அவர்களுக்கும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. 

Exit mobile version