EIA – 2020, சுற்றுச்சூழல் பாசறை மதிப்பீடு வரைவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் – மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி

69

EIA-2020, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு-2020,நம் மண்ணின் வளங்களை பாதிக்கும் வகையிலும் பெருநிறுவன முதலாளிகளுக்கு சாதகமான விதத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவிற்கு எதிராக. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டி  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மடத்துக்குளம் சுற்றுச்சூழல் பாசறையின் தலைமையில் மடத்துக்குளம் தொகுதி, பேருந்து நிலையம் அருகே நான்கு முனை சந்திப்பில் நடத்தப்பட்டது. நிகழ்வில் உடுமலை மழலையர் பாசறை புகழினி உட்பட,  மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறவுகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு திருத்த வரைவிற்கு எதிராக முழக்கமிட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Exit mobile version