முகப்பு திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு

EIA 2020 சட்டத்தை திரும்பப் பெறக்கோரி இணையவழி பதாகை ஏந்தி போராட்டம்- திருப்பூர் வடக்கு

55

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக EIA 2020 சட்டத்தை திரும்பப் பெறக்கோரி இணையவழி போராட்டம் 
ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலை 10 மணி முதல் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

Exit mobile version