முகப்பு கட்சி செய்திகள்

EIA என்கிற சுற்றுச்சூழல் வரைவு – 2020ஐ திரும்பபெறக்கோரி ஆர்பாட்டம் – திருவாடானை

34

பாசிச மத்திய அரசும்,அதனோடு துணை நிற்கும் அடிமை மாநில அரசும் EIA என்கிற சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு – 2020 ல் பல்வேறு திருந்தங்களை கொண்டு வந்து சுற்றுச்சூழல் அழிப்பிற்கான வேலைகளை செய்து வருகிறது,

பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக நாட்டின் வளங்களை அழிப்பதை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் அரண்மனை பகுதியில் அண்ணன் கண்.இளங்கோவன்(மாவட்ட செயலாளர்) அவர்களின் தலைமையில் வியாழக்கிழமை (6/8/2020) அன்று 11 மணிக்கு நடைபெற்றது

இதில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி, திருவாடனை சட்டமன்றத் தொகுதி, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி அனைத்து உறவுகளும் கலந்து கொண்டனர்

செய்தி வெளியீடு
பா.கார்த்திக் ராஜா
தகவல் தொழில்நுட்ப பாசறை
திருவாடானை சட்டமன்றம்
9072636915

Exit mobile version