முகப்பு கட்சி செய்திகள்

வீரதமிழச்சி செங்கொடி நினைவேந்தல் – பொன்னமராவதி நடுவண் ஒன்றியம்

45

திருமயம் சட்டமன்ற தொகுதி பொன்னமராவதி நடுவண் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரதமிழச்சி செங்கொடிக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது மற்றும் ஏழு பேர் விடுதலை செய்ய கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்துகொண்டார்கள்.

சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை

Exit mobile version