பெருந்தலைவர் காமரசர் புகழ் வணக்க நிகழ்வு- தூத்துகுடி தொகுதி

67

நாம்தமிழர்கட்சி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக (15.07.2020) தமிழர்களை  கல்வியை இலவசமாக்கி படிக்கவைத்த மாமேதை பெருந்தமிழர் ஐயா.கு.காமராசர் அவர்களின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி காய்கனி மார்க்கட்டில் உள்ள ஐயாவின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் நடைபெற்றது.

Exit mobile version