பெருந்தலைவர் ஐயா.கு.காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – தூத்துக்குடி தொகுதி

68

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக (15.07.2020) பெருந்தலைவர் ஐயா.கு.காமராசர் அவர்களின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர்கட்சி தூத்துக்குடி சட்டமன்றதொகுதி அலுவலகத்தில் ஐயாவின் திரு உருவ படத்திற்கு மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது..!!

Exit mobile version