முகப்பு கட்சி செய்திகள்

கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – திருவாடானை

42

09/08/2020 அன்று திருவாடானைத்தொகுதியில் இராமநாதபுரம் மேற்கு ஒன்றியம் பெருவயல் ஊராட்சி
கலையனூர், தெற்கு பெறுவயல்,
அம்பேத்கார் காலனி ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
நிகழ்வில் இராமநாதபுரம் மேற்கு ஒன்றிய
தலைவர் மா.சித்திரவேலு
ஒன்றிய செயலாளர் முகமது ரபீக்
ஒன்றிய இணைச்செயலாளர் ராஜா மற்றும் ஊராட்சி நாம்தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல் தொழில்நுட்ப பாசறை
திருவாடானை சட்டமன்றம்
9072636915

Exit mobile version