முகப்பு பாசறை நிகழ்வுகள் வீரத்தமிழர் முன்னணி

கண்டன ஆர்ப்பாட்டம்-வீரத்தமிழர் முன்னணி- பல்லடம் தொகுதி

113

கருப்பர் கூட்டம் என்கிற வலையொளி பக்கத்தில்  தமிழ் கடவுள் முப்பாட்டன் முருகனை இழிவுபடுத்தும் வகையில் ஆறுமுக கவசப் பாடலை அநாகரிகமாக விமர்சித்து காணொளி வெளியிட்டுள்ளனர். அதனை கண்டிக்கும் வகையில்  கண்டன ஆர்ப்பாட்டம்,நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. 
முன்னெடுப்புகள்,  வீரத்தமிழர் முன்னணி தொகுதிச் செயலாளர் கணேசன்
இளைஞர் பாசறை செயலாளர் தவிட்டு ராஜா 
இடம்: கொசவம்பாளையம் சாலை சந்திப்பு, பேருந்து நிலையம் அருகில், பல்லடம்

Exit mobile version