முகப்பு கட்சி செய்திகள்

மாதவரம் தொகுதியில் கிருமி நாசினி தெளிப்பு

51

திருவள்ளுவர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி் சார்பாக 4ம் கட்டமாக கொரோனா பேரிடர் காலத்தில் தடுப்பு நடவடிக்கையாக 30வது வட்டாத்தில் அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி தெளிப்பு செய்யப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாடு
இரா.தமிழ் பிரபு மாதவரம் தொகுதி செயலாளர்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
ந.சங்கர் மாதவரம் தொகுதி செய்தி தொடர்பாளர்
மற்றும்
களமாடிய உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி

Exit mobile version