முகப்பு கட்சி செய்திகள்

இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தான்குளம் கொலையை கண்டித்து நடந்தது கண்டன ஆர்ப்பாட்டம்

128

இராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக

இன்று(01/07/2020,புதன் கிழமை) காலை 10.00மணிக்கு,

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அடித்து படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோரின் அரச பயங்கரவாத கொலைக்கு நீதி கேட்டு இராமநாதபுரம் அரண்மனை முன்பு தனிமனித இடைவெளியுடன் கூடிய கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் திருவாடானை,இராமநாதபுரம் தொகுதி மற்றும் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் நமது உறவுகளும் கலந்து கொண்டனர்.

நன்றி!

இப்படிக்கு,
அ.இராகவன்
திருவாடானை தொகுதி
செய்தி தொடர்பாளர்.
தொடர்பு எண் – 9655414275

Exit mobile version