போரில் உயிர்நீத்த இராணுவவீரர் க.பழனி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி

83

இந்தியா  சீனா எல்லையான லடாக் பகுதியில் 16/06/2020 அன்று நடைபெற்ற போரில் சீன இராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் திருவாடனை தாலுகா – கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த  இராணுவவீரர் திரு.கா.பழனி  வீரமரணம் அடைந்தார் இராணுவ வீரர் க.பழனி அவர்களுக்கு கதர் கடை பேருந்து நிறுத்தம், முருகம்பாளையம் பகுதி 41 வது வட்டம், பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

Exit mobile version