முகப்பு கட்சி செய்திகள்

மாற்று திறனாளிகளுக்கு உதவி – கும்மிடிப்பூண்டி தொகுதி

31

கும்மிடிப்பூண்டி தொகுதி, கவரைப்பேட்டை அருகில் 144 தடை உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாற்று திறனாளிகளை சேர்ந்த குடும்பங்களுக்கு கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் மாதவரம் இரா.ஏழுமலை முன்னிலையில் கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர.கார்த்திக் தலைமையில் (22.05.2020, வெள்ளிக்கிழமை) 11 வகையான மளிகை பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது.

செய்தி வெளியீடு:
கு வெங்கட் குமார்
செய்தி தொடர்பாளர்
கும்மிடிப்பூண்டி தொகுதி
8838846556

Exit mobile version