காஞ்சிபுரம் தொகுதி சார்பாக 27-04-2020 அன்று ஒரே நாளில் இருவேறு இடங்களில் கொரொனா தொற்று காரணமாக வருமையில் தவித்து வரும் காஞ்சிபுரம் தொகுதி, மேற்கு ஒன்றியம் விநாயகபுரம் மற்றும் வடக்கு ஒன்றியம் பெரியகரும்பூர் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு சுமார் 50 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
