காஞ்சிபுரம் தொகுதி சார்பாக 23-04-2020 அன்று மூன்றாம் கட்டமாக கொரொனா நோய் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சிபுரம், வையாவூர் கிராமம் ஈழத்தமிழர் குடியிருப்புகளில் 40 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
அதே நாளில் காஞ்சிபுரம் சலபோகம் கிராமத்தில் பொது மக்களுக்கு கபசுர குடி நீர் வழங்கப்பட்டது.



