முகப்பு கட்சி செய்திகள்

போக்குவரத்து கழக ஊதிய உயர்வு கோரி:ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் தொழிற்சங்கம்

83

இன்று 21.11.2019 காலை போக்குவரத்து கழகத்தின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைவாக துவங்க கோரி தொழிலாளர் நல வாரியம் (சென்னை) DMSல் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் தொழிற்சங்கம் கலந்து கொண்டது இதில் அ. தசரதன், கோ.சீனிவாசன், மு.குமரன், சுரேஷ் குமார்,சு.சந்தோஷ் கண்ணா, கி.கணேஷ், சுதாகர், மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version