கட்சி செய்திகள்பல்லடம் கொடியேற்றும் விழா-பல்லடம் தொகுதி ஜனவரி 19, 2019 53 திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிகுட்பட்ட கணபதி பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சி கொடியேற்றும் விழா நடைபெற்றது.நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.மற்றும் ஊர் பொதுமக்கள்.கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சி கொடியை ஏற்றி வைத்தனர்.