அறிவிப்பு: அப்துல் ரவூப் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – பரமக்குடி | மாணவர் பாசறை

884
அறிவிப்பு: அப்துல் ரவூப் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – பரமக்குடி | நாம் தமிழர் கட்சி – மாணவர் பாசறை
 
‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் அவர்களின் நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக எதிர்வரும் திசம்பர் 15 அன்று மாலை 5 மணியளவில் பரமக்குடியில் நடைபெறவிருக்கிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று எழுச்சியுரையாற்றுகிறார்.
 
பரமக்குடியில் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்ற இடம் விரைவில் உறுதிபடுத்தப்படும்.
 
அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி