அறிவிப்பு: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 82 ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு

718

அறிவிப்பு: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 82 ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி

நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 82 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 18-11-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி