முகப்பு தலைமைச் செய்திகள்

அறிவிப்பு: மாவீரன் முத்துக்குமாரின் 9ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம் – கன்னியாகுமரி

529

அறிவிப்பு: மாவீரன் முத்துக்குமாரின் 9ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம் – கன்னியாகுமரி | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் எழுச்சி மிகுந்த இளைஞர் பாசறை நடத்துகின்ற மாவீரன் முத்துக்குமாரின் 9ஆம் ஆண்டு நினைவைப் போற்றுகிற மாபெரும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் 04-02-2018 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு கன்னியாகுமரி, கோவளம் பகுதியில் நடைபெறவிருக்கிறது.
இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வீரவணக்கவுரையாற்றுகிறார்.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், வீரத்தமிழர் முன்னணி, மருத்துவர், குருதிக்கொடை, வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், மீனவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கையூட்டு-ஊழல் ஒழிப்பு, மழலையர் உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கட்டாயம் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாள்: 04-02-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு
இடம்: கன்னியாகுமரி (கோவளம்)
தொடர்புக்கு: +91-9443677929

சீமான் பேரழைப்பு https://youtu.be/CsoiFBsLfqA


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044-43804084

Exit mobile version