கொடியேற்றம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு:22-10-2017

56

தர்மபுரி: கொடியேற்றம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் ஒன்றியம் குண்டு பெருமாள் கோவில் பகுதியில் 22.10.2017 அன்று கொடியேற்றம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை ஒருங்கிணைத்தவர் செல்வபதி உடன் நாம் தமிழர் கட்சி உறவுகள் செயல்பட்டனர்.