கட்சி செய்திகள்தமிழ்நாட்டுக் கிளைகள் காவிரிச்செல்வன் பா.விக்னேசு முதலாண்டு நினைவேந்தல் – தாராபுரம் செப்டம்பர் 17, 2017 34 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பில், 16-09-2017 அன்று காவிரி நதிநீர் உரிமைக்காகத் தன்னுயிரைத் தீக்கிரையாக்கிய தம்பி காவிரிச்செல்வன் பா.விக்னேசு முதலாண்டு நினைவேந்தல் நடைபெற்றது.