35வது நினைவு நாளையொட்டி சி.பா ஆதித்தனாருக்கு சீமான் புகழ்வணக்கம்

69

24-05-2016 அன்று நாம் தமிழர் நிறுவனத் தலைவர்
தமிழர் தந்தை
ஐயா சி.பா ஆதித்தனார்
அவர்களின் 35வது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தினார்.
நாள்: 24-05-2016
நேரம்: காலை 11:50
இடம்: சென்னை எழும்பூர்
சி.பா ஆதித்தனாருக்கு சீமான் புகழ்வணக்கம் | Seeman pay respect to S. P. Adithanar on his memorial day