கும்மிடிப்பூண்டி ஈழத் தமிழர் அகதிகள் முகாமில் நிவாரணப் பணியில் சீமான் தொகுப்பு 2
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்து பன்னிரண்டாவது நாளாக (17-12-2015) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சந்தித்தார். கும்மிடிப்பூண்டி ஈழத் தமிழர் அகதிகள் முகாமில் மக்களைப் பார்வையிட்டு அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்

![பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் நினைவுக் கருத்தரங்கம் – சென்னை [ புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்]](https://www.naamtamilar.org/wp-content/uploads/2021/10/Sankaralinganar-Rememberance-Day-Seminar-Chennai-seeman-maniyarsan-Neingulo-Krome-Patal-Kanya-Jamatia-Paramjeet-Singh-Kasi-Punjab-Tripura-Nagaland-tamilnadu-218x150.jpg)