தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பரிசில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன் மற்றும் ஊடகப்போராளியும் ஈழமுரசின் நிறுவக ஆசிரியருமான கப்டன் கஜன் ஆகியோரின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
இவர்களின் 17ம் நினைவு நாளின் அவர்களின் கல்லறைகளில் ஈகைச்சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்துவோம் வாருங்கள்.





