முகப்பு கட்சி செய்திகள்

தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 பிரான்சு

126

தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 நான்காவது ஆண்டில் பிரான்சில் மாபெரும் நினைவுப் பேரணி 18.05.2013 நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உப கட்டமைப்புக்களும், தமிழீழ மக்கள் பேரவையும் இணைந்து இப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.

இன்றையபோராட்டத்தில்குர்திஸ்தான்விடுதலைஅமைப்பும்பங்குகொண்டுதமதுமுழுஆதரவையும்தெரிவித்தனர்

Exit mobile version