கட்சி செய்திகள் ஆவடி அண்ணா சிலை அருகில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ஏப்ரல் 2, 2013 51 “நமது விடுதலை நமது கையில்” அறவழியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காங்கிரசை கண்டித்து நாம்தமிழர் திருவள்ளூர் மத்திய மாவட்டம் நடத்தும் பொதுக்கூட்டம். இடம்.ஆவடி அண்ணா சிலை அருகில் நாள் .சனிக்கிழமை மாலை 05.00 மணி (06.04.2013)