பாலை திரைப்படத்தை வெற்றிபெறச் செய்வோம் – நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்.

331

2000 ஆண்டுகளுக்கு முன்பான தமிழ்நாட்டு வரலாற்றை விவரிக்கும் நம் உறவு தோழர் ம.செந்தமிழன் இயக்கிய “பாலை” திரைப்படம் வரும் நவம்பர் 25(வெள்ளி)தமிழகத்தில் வெளியாகி இருக்கிறது..

தமிழன் வரலாற்றை தமிழர் வாழ்வியலை சிறப்பாக எடுத்து காட்டி இருக்கும் இத்திரைப்படத்தை தமிழர்கள் நாம் வெற்றி பெற செய்ய வேண்டியது நம் கடமை..

இப்படத்தை குடும்பத்துடன் சென்று கண்டுகளித்து பெரு வெற்றி பெற செய்யுமாறு நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது…