உலக தமிழர் சார்பாக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து உசிலை நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.

79

இலங்கையில் நடந்த தமிழினப்படுகொலையை கண்டித்து இலங்கை அரசை போர் குற்றவாளியாக ஐ.நா. அறிவிக்ககோரியும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க இந்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு உலக தமிழர் சார்பாக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து உசிலை நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.

Exit mobile version