முகப்பு கட்சி செய்திகள்

[படங்கள் இணைப்பு]தமிழக மீனவர் ஜெயக்குமார் படுகொலையை கண்டித்து திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

54

தமிழக மீனவர் செயக்குமாரை படுகொலை செய்த இலங்கைக் கடற்படையை தடுக்காத நடுவன் மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்து திருச்சிராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் 25-01-2011 அன்று மாலை 5 மணிக்கு தொடர்வண்டி நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் இரா.பிரபு,மற்றும் பொறியாளர் சே.மனோகரன், அ.துரைமுருகன், வெ.சோழசூரன், க.எழில்வேந்தன், இரா.மணி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version