[படங்கள் இணைப்பு] திருச்சியில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நிகழ்வு

192

தமிழீழ தேசத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நிகழ்வான நேற்று (14.12.2010) திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சினரால் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வின் போது கைகளில் மெழுவர்த்தி ஏந்தி தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என முழக்கமிட்டனர். இதில் அப்பகுதியுள்ள தமிழர்கள் உணர்வோடு கலந்து கொண்டனர்.