முகப்பு இந்தியக் கிளைகள்

[இரண்டாம் இணைப்பு] செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமை அலுவலகத்தில் ஆற்றிய எழுச்சி உரை.

88

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, இதை தொடர்ந்து சீமான் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்.

Exit mobile version