பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை
நிகழ்வுகள்

தொடர்புடைய பதிவுகள்

One Comment

 1. S. Karunanandarajah

  வாய்க்கரிசி போட்டுக்கிட்டு வந்தவண்டா அவனு – எங்க
  வரலாத்தை மாத்தப் போறான் அவன் பெயர் சீமானு
  தாய்த்தமிழ உசத்தி வைப்போம் தம்பி நீயும் சேரு – நாம்
  தமிழரெண்ட கோசத்தோட தனிச்சு நிக்கோம் பாரு

  முப்பாட்டன் முருகனெல்லாம் ஆண்டதிந்த மண்ணு – அது
  மூவேந்தர் பரம்பரைக்கு தாய் நிலம் நீயெண்ணு
  எப்பாடு பட்டாச்சும் வெல்லணும் டா கண்ணு – இதை
  எங்க பூமியாக மாத்த ஏதாச்சும் பண்ணு

  பொத்தானை ரெட்டை மெழுகுவத்திக்கு அமுக்கு – இந்த
  பூமியில் நாம் தமிழர் என்று ஆட்டத்தைத் துவக்கு
  வித்துப்பிட்டு எங்க நாட்டைக் கொழுத்தவரோடு – இனி
  வேண்டாண்டா சகவாசம் என்றடி தமுக்கு

  எலவசமாக் கெடைக்கிறத ஏத்துகலாம் டா – ஆனா
  இரட்டை மெழுகுவத்திக்கே நீ ஓட்டப் போடுடா
  ஒலகத்துல நாம் தமிழர் உயர்ந்த சாதிடா – நம்ம
  ஓட்டையல்லாம் அற்பருக்கு வித்துடாதடா

  திராவிடர் நாம் என்று சொல்லி தீஞ்சு போயிட்டோம் – நாம்
  செந்தமிழர் எங்கிறதை மறந்து போயிட்டோம்
  இராவணன்தான் எங்க ராசன் சிவனு பாட்டனாம் – தமிழ்
  ஈழமெல்லாம் எங்க பூருவீக சொந்தமாம்.

  போடு போடு ரெட்டை மெழுகுவத்திக்குப் போடு – அந்தப்
  பொத்தானை அதுக்கு முன்னால் அமுக்கி நீ போடு
  நாடு நாடு நம்ம நாடு நாம் தமிழராம் – நம்ம
  நம்பிக்கையே மக்கதான் டா நமக்கு வெற்றிதான்.

Comments are closed.

2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு