தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – கனடா பொறுப்பாளர்கள் நியமனம்

1078

 

தலைமை அறிவிப்பு:  நாம் தமிழர்கனடா பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202006087 | நாள்: 05.06.2020

தலைவர்            –  பாபு கந்தையா               – 11025659732  ஒருங்கிணைப்பாளர் –  மாதவன் சக்திவேல்           – 13170390586 துணைத் தலைவர் –  சுப்பு மதன் இராமகிருஷ்ணன்     – 16234199234
செயலாளர்          –  ஜீவன் சற்குணசிங்கம்              – 00325196619
இணைச் செயலாளர்   –  விமல் நவரத்தினம்           – 17101884575
துணைச் செயலாளர்   –  மோகன் ராஜ்              – 02332887597
பொருளாளர்         –  பாலகங்காதரன் ஜெயராமன்    – 11434801966
செய்தித் தொடர்பாளர்  –  தீபக் மகாதேவன்            – 16474133841

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கனடா நாட்டுக்கானப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது
அடுத்த செய்தி10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை மாணவ மாணவியரின் நலன் கருதி தள்ளிவைக்க வேண்டும்! –  சீமான் வலியுறுத்தல்.