தலைமை அறிவிப்பு:  கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

150

 

தலைமை அறிவிப்பு:  கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007102 | நாள்: 09-07-2020

கன்னியாகுமரி மத்திய மாவட்டம் (குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள் உள்ளடக்கியது )

தலைவர்            –  வ.ஹக்கீம்                  – 15785019219

செயலாளர்          –  ஜா.ரீகன் ரொனால்டு பிராங்ளின் – 28540427588

பொருளாளர்         –  பா.சிவகுமார்               – 28535480281

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவீரப்பெருமநல்லூர் கிளை சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பண்ருட்டி
அடுத்த செய்திசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான இணையவழி கலந்தாய்வு