பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை
நிகழ்வுகள்

தொடர்புடைய பதிவுகள்

One Comment

 1. shankar

  அமுத தமிழர் நாட்டிலெ !
  ஆட்சி இல்லா நாட்டிலே !
  இருக்க இடமும் இன்றியே !
  ஈகை தமிழர் ஆகினோம் !
  உலகை ஆண்ட தமிழனே !
  ஊரை ஆழ மாட்டாயோ !
  என்னும் ஏன் தூங்குறாய் !
  ஏழனமாகச் சிரிக்கிறான் !
  ஐயம் உணக்கு ஏதடா!
  ஒற்றுபட்டு வென்று பார் !
  ஓடும் நரிக் கூட்டங்கள் !
  ஔவை வாழ்ந்த மண்ணிலே !
  தமிழர் ஆச்சி நாட்டவே !
  எம் தமிழரை கேட்கிறோம் !
  நாங்களென்ன அடிமையா !
  தமிழ்நாட்டுத் தமிழர் நாம் !
  வீரமுள்ள தமிழர் நாம் !
  தூங்கிவிட்ட நேரத்தில் !
  தமிழரெனும் தெழுங்கர்கள்!
  எம்மை அடக்கி ஆழ்கிறான் !
  பண முதளைகள் ஆகிறான் !
  ஆறுகளை மறிக்கிறான் !
  திட்டம் போட்டு நடத்திறான் !
  ஆத்து மணலை அள்ளுறான் !
  ஆணவமாய் சிரிக்கின்றான் !
  மணல்களெல்லாம் போனது !
  மலைகளெல்லம் போனது !
  மரங்களெல்லாம் போனது !
  மழையும் நின்று போனது !
  வயல் நிலமும் போனது !
  உன் உரிமைகளும் போனது !
  வாழ்க்கை செலவுஆனது !
  அடிமை போல வாழ்கிறேன் !
  வாள் கொண்டு வாழ்ந்த நாம் !
  வாள் முனையில் வாழ்கிறோம் !
  சிறு தடி எடுத்தால் ஓடுறோம் !
  ஓர்மம் உள்ள தமிழராய் !
  வெகுண்டெழுந்து வந்திடு !
  மானத் தமிழன் வருகிறான் !
  மண்டியிட மறுக்கின்றான் !
  உரிமை உடன் வருகிறான் !
  தமிழ் அரசமைக்க வருகிறான் !
  உன் அரசமைக்க வருகிறான் !
  நாம் தமிழராய் வருகின்றான் !
  நான் தமிழன் என்றெழுந்திடு !
  வாழ்க தமிழ் !என்றும் வெல்க தமிழ் !

Comments are closed.

2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு