பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை
நிகழ்வுகள்

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கான நிதியுதவி வழங்க:

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கான நிதியுதவி வழங்க | Gaja Cyclone Relief Campaign Fund

நான் 18 வயது நிரம்பிய இந்திய நாட்டின் குடிமகன் என்ற முறையில், சட்டப்பூர்வமாக ஈட்டிய எனது பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை நாம் தமிழர் கட்சியின் கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காகத் தன்னார்வத்துடன் வழங்குகிறேன். மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் உறுதிமொழி உள்ளிட்ட அனைத்தும் சரியானது என்பதை நல் மனநிலையில் உறுதியளிக்கிறேன். மேலும் எனது அலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக நாம் தமிழர் கட்சி என்னைத் தொடர்புகொள்ள அனுமதி அளிக்கிறேன். ( I declare that I am an Indian citizen, above 18 years of age and am making this contribution for Gaja Cyclone Relief Campaign voluntarily from legally earned personal funds. I also permit Naam Thamizhar Party to communicate with me using my phone and/or email specified above. The particulars and statements made above are correct to the best of my knowledge and nothing has been concealed or withheld.)

 


நிவாரணப் பொருட்களை அனுப்ப:

எண், 8, மருத்துவமனைச் சாலை, செந்தில்நகர்,
சின்னப்போரூர், சென்னை 600116
தொடர்புக்கு: +91-9500767589


நிவாரணப் பணிகளுக்கான நிதியுதவி அளித்திட:

Acc. Name: Naam Tamilar Katchi
Bank Name: Axis Bank | Maduravoyal, Chennai-600095
Acc. Number: (Current) 916020049623804
IFSC code: UTIB0002909 | MICR Code: 600211076 | SWIFT Code: CHASUS33

தலைமை நிலையச் செயலாளர்: செந்தில்குமார் +91-9600709263 | ksenthil@naamtamilar.org


UPI Accounts:

BHIM UPI: 9092529250@upi

PhonePe: 9092529250@ybl

Google Pay: engaldesam@okhdfcbank


Pay with PayTm


நாம் தமிழர் அமெரிக்கா, தமிழியம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் உதவ…


நிவாரணப் பொருட்கள் வழங்கியவர்கள் விவரம், நிதியுதவி வழங்கியவர்கள் விவரம், நிவாரணப் பணிகள் குறித்த அறிக்கை நமது கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.naamtamilar.org) வெளியிடப்படும்

2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு