கள்ளக்குறிச்சி

Kallakurichi கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி தொகுதி – எல்லை போர் வீரர்களுக்கு புகழ் வணக்கம்

கள்ளக்குறிச்சி சட்டமன்ற சார்பாக  தொகுதி சின்னசேலம் ஒன்றியம் தத்தாதிரிபுரம் கிளையில் தமிழ்நாடு நாள் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தாயக மீட்புக்காக பாடுபட்ட இன்னுயிர் ஈந்த எல்லைப்...

கள்ளக்குறிச்சி தொகுதி – முப்பட்டன் முருகனுக்கு வேல் வழிபாடு

நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பில் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள இந்திலி முருகன் கோயிலில் முப்பாட்டன் முருகனுக்கு வேல் வழிபாடு மற்றும் அன்னதானம் வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் ம கு...

கள்ளக்குறிச்சி தொகுதி – தமிழ்நாடு நாள் எழுச்சி பேரணி

கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் சார்பில், தமிழ்நாடு நாளையொட்டி கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற  தமிழர் எழுச்சி பேரணியில்  மரக்கன்றுகள் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட. மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசபாண்டியன்...

கள்ளக்குறிச்சி தொகுதி – கொடியேற்றம் மற்றும் வீரவணக்க நிகழ்வு

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி சின்னசேலம் ஒன்றியம் எலவடி கிராமத்தில் 18.10.2020 அன்று புலிக் கொடி ஏற்றப்பட்டது.

கள்ளக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தியாகதுருகம் ஒன்றியம் அசகளத்தூர் கிராமத்தில் 11.10.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி ஏற்றப்பட்டது.  

கள்ளக்குறிச்சி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவின் இறுதி நாள் அன்று கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி சின்னசேலம் நடுவன் ஒன்றியம் கிராமங்களில் நேரடியாக வீடுகளுக்கே சென்று பேசி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி தொகுதி – பனை திருவிழா

கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சின்னசேலம் தெற்கு ஒன்றியம் தத்தாதிரிபுரம் கிராம கிளை சார்பில் நாம் தமிழர் கட்சி பனை திருவிழாவின் ஒரு பகுதியாக தத்தாதிரிபுரம் ஏரிக்கரையில் 04.10.2020 அன்று சுமார் 400 விதைகள்...

கள்ளக்குறிச்சி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

*உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை* முன்னிட்டு கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி *தியாகதுருகம்* நகரத்தில் 02.10.2020 அன்று துவங்கி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது  

கள்ளக்குறிச்சி தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

ஐயா கர்மவீரர் காமராசர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தியாகதுருகம் நகரத்தில் இருக்கும்  ஐயாவின் திருஉருவச்சிலைக்கு  கள்ளக்குறிச்சி தொகுதி மற்றும் தியாகதுருகம் நகரத்தின் சார்பாக மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.  

உளுந்தூர்பேட்டை தொகுதி பனை விதைகள் விதைப்பு

04/09/2020 மற்றும் 05/09/2020 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எ.புத்தூர்...