வாணியம்பாடி – உறுப்பினர் சேர்க்கை மற்றும் தெருமுனை பரப்புரை
#ஆலங்காயம் பேரூராட்சியில் தெருத்தெருவாக கொள்கை விளக்கம் பரப்புரை மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைப்பெற்றது.
வாணியம்பாடி – ஐயா நம்மாழ்வார் வீரவணக்க நிகழ்வு
வாணியம்பாடி தொகுதி சார்பாக 30-12-2020 அன்று இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா கோ.நம்மாழ்வார் நினைவைப் போற்றும் வகையில் தொகுதி உறவுகளால் புகழ் வணக்கம் செலுத்தப்பட்ட்து.நகர உறவுகள் பங்கேற்று நிகழ்வை சிறப்பாக நடத்தி முடித்தனர்.
குடிநீர் பிரச்சினைக்காக மனு அளித்தல்
#வாணியம்பாடி_தொகுதி வெள்ளக்குட்டை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவருக்கு ஆலங்காயம் நடுவண் ஒன்றிய பொருளாளர் *திரு.பார்த்திபன்* அவர்களால் மனு அளிக்கப்பட்டது.
கீழ்வைத்தியணான்குப்பம் – மரக்கன்று நடும் விழா
வேலூர் மாவட்டம் கீழ்வைத்தியணான்குப்பம் தொகுதி 11-10-2020 அன்று பனைவிதை 2051 விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
வாணியம்பாடி தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா
அண்ணன் சீமானின் 53-வது பிறந்தநாளை முன்னிட்டு 53 மரக்கன்றுகள் வாணியம்பாடி தொகுதி வளையாம்பட்டு ஊராட்சி உறவுகளால் நடைபெற்றது.
வாணியம்பாடி தொகுதி – ஊராட்சி செயலாளர் ஜீவ ஜோதியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வாணியம்பாடி தொகுதி சார்பில் குடிநீர் பிரச்சனையை தட்டிக்கேட்ட நாம் தமிழர் கட்சி உறுப்பினர் வைரமுத்து அவர்களை ஊராட்சி செயலாளர் ஜீவஜோதியால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து பணிநீக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கண்டன...
பொதுப்பிரச்சினைக்காகப் போராடிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியைத் தாக்கிய நிம்மியம்பட்டு ஊராட்சிச்செயலரைக் கைது செய்ய வேண்டும்!
பொதுப்பிரச்சினைக்காகப் போராடிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியைத் தாக்கிய நிம்மியம்பட்டு ஊராட்சிச்செயலரை கைது செய்ய வேண்டும்! – நாம் தமிழர் கட்சி கண்டனம்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட நிம்மியம்பட்டு ஊராட்சியில் குடிநீர்ப்பிரச்சினை தொடர்பாக...
வாணியம்பாடி – மரக்கன்று நடுதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை
வாணியம்பாடி தொகுதி சிக்கனாங்குப்பம் ஊராட்சியில் நாட்டு மரக்கன்றுகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றன.
வாணியம்பாடி – பொதுப்பிரச்சனைக்காக மனு அளித்தல்
வாணியம்பாடி சி.என்.ஏ சாலை இந்திரா காந்தி சிலை அருகில் உள்ள நகராட்சி கழிவுநீர் கால்வாயை கட்டித் தருமாறு கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் (நெடுஞ்சாலைத்துறை வாணியம்பாடி) கொடுக்கப்பட்டது.
தலைமை அறிவிப்பு: திருப்பத்தூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: திருப்பத்தூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008214 | நாள்: 07.08.2020
திருப்பத்தூர் வடக்கு மாவட்டம் (வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் தொகுதிகள்)
தலைவர் - சா.ராஜா -...