இராணிப்பேட்டை

Ranipet இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை தொகுதி-தெருமுனை கூட்டம்

இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரம் 4வது வார்டு சார்பாக 17-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.இதில் மாநில,மாவட்ட,தொகுதி,நகர மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்புக்கு:8681822260  

இராணிப்பேட்டை தொகுதி – வீரத்தமிழர் முன்னணி கொடி ஏற்றப்பட்டது.

வீரத்தமிழர் முன்னணி கொடி ஏறுவதற்கு உறுதுணையாக இருந்த திரு. பிரபாகரன் அவர்களுக்கும், என் உடன் நின்று ஒத்துழைப்பு நல்கிய திரு.சுரேஷ், திரு.ஹரிகுமார், திரு.வெங்கட், மற்றும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அத்தனை தாய்த்தமிழ்...

இராணிப்பேட்டை தொகுதி – துண்டறிக்கை பரப்புரை

வாரம்  ஒரு கிராமம் என்ற திட்டத்தின் கீழ் இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா ஒன்றியம் செட்டிதாங்கள் பகுதியில் துண்டறிக்கை பரப்புரை முன்னெடுக்கபட்டது..  

இராணிப்பேடடை தொகுதி – தாத்தா நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு

இராணிப்பேடடை தொகுதி - இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (30-12-2020) தலைமை அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.  

இராணிப்பேட்டை தொகுதி – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா மேற்கு ஒன்றியம் நவ்லாக் ஊராட்சி திருவள்ளுவர் நகர் பகுதியில் கடந்த 18 வருடமாக மின்சாரமின்றி வாழ்ந்த மக்களுக்காக அவர்களுக்கு மின்சாரம் மற்றும் பட்டா வழங்க கோரி இராணிப்பேட்டை மாவட்ட...

இராணிப்பேட்டை தொகுதி – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மேற்கு ஒன்றியம் நவ்லாக் ஊராட்சி திருவள்ளுவர் நகர் பகுதியில் கடந்த 18 வருடமாக மின்சாரமின்றி வாழ்ந்த மக்களுக்காக அவர்களுக்கு மின்சாரம் மற்றும் பட்டா வழங்க கோரி இன்று இராணிப்பேட்டை...

இராணிப்பேட்டை – நகர கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா நகரத்தின் கலந்தாய்வு கூட்டம் (13-12-2020) ஞாயிற்றுக்கிழமை அன்று இராணிப்பேட்டை தொகுதி அலுலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்டம், தொகுதி மற்றும் நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட...

இராணிப்பேட்டை – தொகுதி கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரத்தில் (14-12-2020) திங்கட்கிழமை அன்று வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணி,வாக்குச்சாவடி முகவர்கள் நியமிப்பது மற்றும் கிளை பொறுப்புகள் நியமிக்கப்பட்டது. இந்த இந்த கலந்தாய்வில் தொகுதி, நகரம் மற்றும் நகர...

இராணிப்பேட்டை தொகுதி – குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு

தமிழினத்தின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை தொகுதி மருத்துவர் மற்றும் குருதி குடை பாசறை சார்பாக குருதி தானம் முகாம் வாலாஜா தலைமை...

இராணிப்பேட்டை தொகுதி – மாவீரர் நாள் பொதுக்கூட்டம்

இராணிப்பேட்டைதொகுதி மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.